collective responsibility
கூட்டுப் பொறுப்பு
தமிழ் விளக்கம்
ஒரு செயலிற்கும் அதன் விளைவுகளுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் அல்லது அமைப்புகளைப் பொறுப்பாக்குவது. உதாரணமாக ஓரிடத்தில் பெய்யும் அமிலமழைக்கு அப்பிராந்தியத்தில் செயல்படும், அதிகப் புகையை வெளிவிடும் நிறுவனங்கள் பொறுப்பேற்பது மற்றும் அதனால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டுவது.
English
Assignment of obligation, trust, or blame to more than one person or organization. For example, all the “smokestack industries” of a region may be considered responsible for acid rain, and special taxes might be levied on them to be used for cleaning up the problem.