Colonial Development and Welfare Acts

காலனித்துவ அபிவிருத்தி மற்றும் நலன்புரி சட்டங்கள்

தமிழ் விளக்கம்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இங்கிலாந்தின் காலனி நாடுகளில் சமூக நலன் மற்றும் பொருளாதாரத் திட்டங்களை நிறுவவும், ஒழுங்கமைக்கவும் அதற்கான நிதி ஆதாரங்களை ஒதுக்கீடு செய்யவும், நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கவும் கொண்டுவரப்பட்ட சட்டங்கள். காலனி நாடுகள் சுதந்திரம் அடைந்த பிறகு, இந்த சட்டங்களை அடிப்படையாக வைத்தே அந்த நாடுகள் தங்களின் தற்போதைய சமூக நலத்திட்டங்களை தொடர்கின்றன.

English

A body of legislation enacted by the British Parliament, primarily in the first half of the 20th century, to establish, organize, finance, and administer the social welfare and economic programs of the British colonies. As most of the colonies became independent nations, they have tended to continue using the structure of these programs as the basis of their current social welfare systems.