combined therapy
இணைந்த சிகிச்சை
தமிழ் விளக்கம்
ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய இயலாமைக்காக தனிப்பட்ட சிகிச்சை (Case Work) எடுத்துக் கொள்ளும் நேரத்தில் அவரைக் குழு (group therapy) சிகிச்சைக்கும் உட்படுத்தும் முறை.
English
A model of intervention in which a client participates in group therapy concurrently with individual therapy.