coming out

வெளியே வருதல், வெளியேறுதல், வெளிப்படுத்துதல்

தமிழ் விளக்கம்

வெளிவருதல் அல்லது வெளிப்படுத்துதல் என்பது பெண் (Lesbian) மற்றும் ஆண் (Gay) ஓரினச் சேர்கையாளர்கள், இருபாலின அப்பியாசிகள் மற்றும் திருநங்கைகள் அதுகாறும் இரகசியமாக வைத்திருந்த தங்களின் பாலின அடையாளத்தை வெளியில் சொல்வது.

English

The process of self-identification as a lesbian or a gay man, followed by revelation of one's sexual orientation to others. See also outing and “passing.”