Commission on Civil Rights, U.S.
அமெரிக்க சிவில் உரிமைகளுக்கான ஆணைக்குழு
தமிழ் விளக்கம்
இனம், நிறம், மதம், பாலினம், வயது, ஊனம், பிறப்பிடம், மற்றும் நீதி நிர்வாகக் காரணங்களினால் மறுக்கப்படும் மனித உரிமைகளின் தன்மையைத் தொடர்ந்து கண்காணித்து அதை அகற்றவும், அமெரிக்கக் குடிமக்கள் அனைவரும் சமஉரிமையை வென்றெடுக்கவும் பாடுபடும் சுதந்திரமான நாடு தழுவிய நிறுவனம். கல்வி, வேலைவாய்ப்புகள், மற்றும் வீட்டு வசதி, வாக்களிக்கும் உரிமை போன்ற விசயங்களில் உண்மை கண்டறிந்து அதை நிவர்த்திக்கப் பாடுபடுகிறது.
English
The independent federal body whose mission is to advance the cause of equal rights and investigate alleged denials of civil rights because of race, color, religion, gender bias, age discrimination, disability, national origin, or the administration of justice. The commission does fact-finding on voting rights and equality of opportunity in education, employment, and housing.