Commission on Recognition of Post-Secondary Accreditation (CORPA)
மேல்நிலைப் பள்ளிக் கல்விக்கு பின்னான கல்வி முறைக்கு அங்கீகாரம் அளிக்கும் ஆணைக்குழு
தமிழ் விளக்கம்
மேல்நிலைப் பள்ளிக் கல்விக்குப் பின்னான கல்வி நிறுவனங்களுக்கு குறிப்பாக இளங்கலை பாடப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் ஆணைக்குழு. 1994 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்ப்ட்ட இந்த ஆணைக்குழு, பல்வேறு துணை மற்றும் பாட வாரியான சிறப்புக் குழுக்களையும் கொண்டிருக்கின்றது. சமூகப் பணிக்கல்விக்கான குழுவும் இக்குழுவுடன் இணைந்த சிறப்புக் குழுவாகும். கல்வி நிறுவனங்களைப் பொது மதிப்பாய்வு செய்வதற்கும், கல்வி நிறுவனங்கள் தங்கள் தரத்தை உயர்த்துவதற்கும் இக்குழு ஆவண செய்கிறது.
English
The accrediting body for university and graduate school education in the United States, including social work, that was established in 1994. CORPA includes many regional and specialized accrediting bodies, including the Council on Social Work Education (CSWE). CORPA provides for the public review of the accrediting process and helps member organizations maintain appropriate standards for evaluating graduate schools. CORPA took over most of the functions of the Council on Post-Secondary Accreditation (COPA), which suspended operations in 1993.