commitment
உளப்பிணியரை சட்டப்படிச் சிகிச்சைக்கு உட்படுத்தல், ஒப்புக்கொண்ட பொறுப்பு, வாக்குக் கொடுத்தல்
தமிழ் விளக்கம்
பல்வேறு விதமான பொருள்தரும் வார்த்தை. வணிகச் சின்னங்கள் கொடுக்கும் தர உத்திரவாதம் போன்று இன்னும் பல அர்த்தங்களில் பயன்படும் வார்த்தை. ஆனால் மனித சேவைத் துறையில் வழக்கு விசாரணைக்குப் பின்னர், நீதி மன்றத் தீர்ப்பின்படி, ஒரு குறிப்பிட்ட நபரை மன நலக் காப்பகத்திலோ அல்லது மருத்துவமனையிலோ ஒப்படைக்கும் செயலைக் குறிக்கும். சமூகப்பணிக் கல்வியில், எந்த நிறுவனம் தன்னுடைய கல்விக்கு ஏற்பாதரவு (sponsor) தந்து கல்வி உதவித் தொகை வழங்குகிறதோ, அந்த நிறுவனத்தில் ஒப்புக்கொடுத்த காலம் வரைக்கும் பணியாற்ற ஒப்புதல் அளிப்பது.
English
1. The act of consigning an individual to a hospital or prison, usually after undergoing due process of law. 2. A pledge or obligation. For example, social work students, to fund their educations, sometimes accept “commitment scholarships,” in which a social agency or organization provides financial support in exchange for agreement to work for that organization for a predetermined period after graduation. Committee for the Advancement of Social Work with Groups See Association for the Advancement of Social Work with Groups (AASWG).