Common Cause

பொதுநலன்

தமிழ் விளக்கம்

அமெரிக்க ஜனநாயகத்தின் அடிப்படைகளை ஸ்திரப்படுத்தவும், சாதாரண மக்களின் அபிலாட்சைகளுக்கு செவிமடுக்கும் திறந்த (open), நேர்மையான, மக்களுக்குப் பொறுப்பான அரசை உருவாக்கப் பாடுபடும், இலாப நோக்கற்ற, அரசியல் சார்பற்ற, தாராளமயக் கொள்கையுடைய (liberal), நாடு முழுதும் அடித்தள அமைப்புகளைக்கொண்ட நிறுவனம். இந்நிறுவனம் குடியரசு கட்சியைச் சார்ந்த ஜான் டபிள்யூ கார்ட்னர் அவர்களால் 1970 ல் நிறுவப்பட்டது. அரசியல்னைவை (lobbying) நாடுவதே இந்த அமைப்பின் பிரதான செயல்முறை,

English

A voluntary association founded in 1970 and known as the “citizens' lobby.” Its primary goal is to represent the interests of the public and to counterbalance special-interest lobbies. Its role is to inform the public about legislation and act as a watchdog group over the lawmaking process and its implementation.