common-law marriage
கணவன் மனைவி போன்று இணைந்து வாழ்பவர்கள், திருமணமானவர்கள் என்ற பொது விதி, தாலி கட்டிக் கொள்ளாத தம்பதியினர்
தமிழ் விளக்கம்
சமூக மற்றும் மதச் சாம்பிரதாயத்தைப் பின்பற்றி திருமணம் செய்துகொள்ளாமல், பிறரால் தம்பதியராகக் கருதப்பட்டு கணவன் மனைவியாகக் கூடி வாழ்பவர்கள். அமெரிக்காவின் பல மாநிலங்களில் இந்த வாழ்க்கை முறை சட்டபூர்வ திருமணத்திற்கு நிகராக ஆங்கீகரிக்கப்பட்டுள்ளது.
English
Cohabitation by a man and a woman who consider themselves, and are generally considered by others, to be married but who have not had a civil or religious marriage ceremony. In some jurisdictions, this marriage is recognized by law for some purposes.