communication leakage

தகவல் கசிவு, இரகசியங்களை முறையற்று வெளியிடுதல்

தமிழ் விளக்கம்

சமூகப்பணியிலும், மற்ற மனித சேவைப் பணிகளிலும் சமூகப்பணியாளரோ அல்லது வாடிக்கையாளரோ தங்களின் மனதிற்குள் நினைத்தை வெளியில் சொல்லாவிட்டாலும், அது உடல்மொழியின் மூலம், உதாரணமாக கோபத்தால் முகம் சிவத்தல், பேச்சில் தென்படும் ஏளனத் தொனி மூலம் சொல்ல நினைக்காத தகவல்கள் கசிதல்.

English

In social work and other professions, the transmission of information that the sender did not intend to convey. For example, a social worker blushes when asking about the client's sexuality or the client looks contemptuous when referring to a “loved one.”