Communications Workers of America (CWA)

அமெரிக்கத் தகவல் தொழிலாளர்கள் சம்மேளனம்

தமிழ் விளக்கம்

70000 உறுப்பினர்களைக் கொண்டு அமெரிக்கா, கனடா, புட்ரோ ரீகோ (Puerto Rico) ஆகிய நாடுகளில் 1200 கிளைகளுடன் செயல்படும் தொழிற்சங்கம். இந்த நாடுகளிலுள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அச்சகங்கள், ஊடகங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், மருத்துவமனை மற்றும் கட்டுமான நிறுவனங்களின் செய்தி தொடர்புப் பிரிவு பணியாளர்களை உள்ளடக்கிய தொழிற்சங்கம்.

English

A labor organization founded in 1938 whose members are employed in telecommunications, printing and news media, public service, health care, television, electronics, construction, and utilities. With headquarters in Washington, DC, and local chapters throughout the United States and Canada, CWA represents many social workers.