communism

பொது உடைமைக் கொள்கை

தமிழ் விளக்கம்

அனைத்து வளங்களும் (சொத்து மற்றும் உற்பத்திக் காரணிகள்) சமுதாயத்திற்கே அல்லது அரசுக்கே சொந்தம் என்று பாவிக்கும் சமூகக் கட்டமைப்பு முறை. வர்க்கபேதமற்ற (ஏழை/பணக்காரர் -தொழிலாளி/முதலாளி) சமூக அமைப்பு முறை. நடைமுறையில் மார்க்ஸீயக் கருத்துக்களே பொதுவுடமை என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது.

English

1. An ideology that advocates a classless society based on need rather than productivity. 2. Theoretically, a society in which workers are not exploited by employers. When most people casually use the term “communism,” they actually are referring to Marxism.