community
சமுதாயம்
தமிழ் விளக்கம்
அருகருகே வசிப்பதால் வாழுமிடம் சார்ந்த அடையாளம் கொண்டிருக்கும், அந்த அடையாளத்தினால் பரஸ்பர நலம் பாராட்டும், தங்கள் வாழ்க்கை சார்ந்த நிகழ்வுகளில் / பிரச்சனைகளில் கருத்தொற்றுமை கொண்டிருக்கும், குறிப்பிட்ட நிறுவனங்களையும், சேவைகளையும் அன்றாடத் தேவைகளின் பொருட்டு தொடர்ந்து பயன்படுத்தும் மனிதர்கள், மனிதக்குழுக்கள் சமுதாயம் என்ற பொதுப்பெயரால் குறிக்கப்படுகின்றனர்.
English
A group of individuals or families that share certain values, services, institutions, interests, or geographic proximity.