Community Planning and Development Office

சமூதாய திட்டமிடல் மற்றும் மேம்பாட்டிற்கான அலுவலகம்

தமிழ் விளக்கம்

நகர்ப்புறங்களில் வளர்ச்சியைத் தூண்டவும், நகரத்தின் சில பகுதிகளை மறுசீரமைக்கவும், குறைந்த வருவாய்ப் பகுதிகளின் முன்னேற்றத்திற்குப் பொறுப்பான அமெரிக்க அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் நிறுவனம். குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கு பொருத்தமான சூழலில், போதுமான வீட்டுவசதிகளை ஏற்படுத்த மானியம் மற்றும் கடனுதவிகளை இந்த நிறுவனம் ஏற்பாடு செய்யும்.

English

The federal organization within the U.S. Department of Housing and Urban Development (HUD) responsible for stimulating growth, rehabilitation, and new development in urban areas, especially those that are economically distressed. The office seeks to provide adequate housing and suitable environments, especially for people of low or moderate incomes. Grants and loans are provided through state agencies.