Community Reinvestment Act of 1977
சமூதாய மறு முதலீட்டு சட்டம்
தமிழ் விளக்கம்
குறைந்த வருவாய்ப் பிரிவினரும், அவர்கள் வாழும் பகுதிகளும், தங்களுடைய வணிகப் பரிவர்த்தனைக்கு ஏற்ற பகுதிகளல்ல என்ற தப்பெண்ணத்தால், இப்பகுதிகளையும், மனிதர்களையும் சிகப்பு அடிக்கோடிட்டு எச்சரிக்கைக் குறியீடு செய்யும் வாடிக்கையுள்ள வங்கிககளையும், மருத்துவக் காப்பீடு மற்றும் சொத்துக்களை அடமானமாக வைத்துக்கொண்டு கடன் தரும் நிறுவனங்களையும், குறைந்த வருவாய்ப் பிரிவினரின் நியாயமான கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய வலியுறுத்திப் போடப்பட்ட சட்டம்.
English
A U.S. law (P.L. 95-128) forbidding the practice of redlining. The act obliges banks and other insured mortgage lenders to meet the reasonable credit needs of people in low-income communities.