community self-help

சமுதாயத் தன்னுதவி, சமுதாய சுய உதவி

தமிழ் விளக்கம்

சமுதாய மேம்பாட்டிற்காக திட்டமிடும்போது நிபுணர்களுடனும், நிறுவன ஊழியர்களுடனும் பொதுமக்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் இணைத்துக் கொண்டு கலந்தாலோசிக்கும் முறை. இது திட்டமிடலையும், திட்டங்களை அமுல்படுத்தல் மற்றும் அதன் மீதான கண்காணிப்புகளை அரசு மற்றும் நிறுவனங்களிடமிருந்து, குடிமக்களுக்கும், குழுக்களுக்கும் பரவலாக்கும் முறை.

English

The process of involving volunteers and other citizens in a community in decision making, social services planning, and coordination with professionals and agency employees. This process includes decentralization of responsibility and control from national, state, or local agencies to individuals and community groups.