Community Services Block Grant Program
சமுதாய சேவைகளுக்காக வழங்கப்படும் மொத்த நிதியுதவி
தமிழ் விளக்கம்
அமெரிக்க அரசாங்கம், சமுதாய அளவில் வறுமை ஒழிக்கச் செயல்படும் சமுதாய செயல்பாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் நிதி உதவி. சில அளவீடுகளின் படி (ஏழைக்குடும்பங்களின் எண்ணிக்கை) இந்த நிதி மாநிலங்களுக்கு மொத்தமாக வழங்கப்பட்டு, முன்னுரிமைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு, மாநில அரசுகளின் சமுதாய செயல்பாட்டு நிறுவனங்கள், சுதந்திரமாகக் கையாள அனுமதிக்கப்பட்ட முறை.
English
A program of the Administration for Children and Families (ACF), U.S. Department of Health and Human Services (HHS) that helps fund and operate a wide variety of antipoverty activities. These include the coordinating of local programs and providing nutrition services, emergency services, and employment services. Grantees of the block grant also seek funds from other sources to help operate such programs as Head Start, weatherization and low-income energy assistance, emergency food and shelter programs, employment and training, and legal services. This program was originally part of the Office of Economic Opportunity (OEO). In 1969 OEO was dismantled, and many of its programs were discontinued or transferred to other government agencies. The Community Services Block Grant Program became part of the Family Services Administration (now ACF) in 1986. See also block grant.