commutation
தண்டனையைக் குறைத்தல், தொகுத்துப் பெறல் (ஓய்வூதியம்)
தமிழ் விளக்கம்
தண்டனையைக் குறைத்தல், ஓய்வூதிய பயன்களின் ஒரு பகுதியைத் தொகுத்துப் பெறல், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தல்.
English
In legal terms, a change from a greater to a lesser sentence or punishment, as in changing a death sentence to life imprisonment.