compadrazgo

துணைப் பெற்றோர்கள்

தமிழ் விளக்கம்

ஸ்பானிய மொழி பேசும் கலாச்சாரங்களில் உறவு முறை மூலமாக அல்லாமல், வரலாற்று ரீதியாக தொடர்பு கொண்டவர்கள். இவர்கள் துணைப் பெற்றோர்களாகக் குழந்தை வளர்ப்பில் உதவுவார்கள்.

English

In Spanish-speaking cultures, those people who are tied to a family not through a kinship network, but through historical ties. They are considered companion parents who help with the raising of the family's children. See also padrino and hijos de crianza.