comparable worth

தகுதி அடிப்படையில் ஒப்பிடத்தக்க, சம ஊதியக் கருத்து

தமிழ் விளக்கம்

ஒருவரின் ஊதியம் அவர் செய்யும் பணியின் மதிப்பைப் பொறுத்தே வழங்கப்படவேண்டுமென்று வலியுறுத்தும் கருத்து. ஒப்பிடத்தக்கத் திறன்களையும், பொறுப்புகளையும் வேண்டும் வேலைகளில் மற்றும் ஒப்பிடத்தக்கப் பயனை முதலாளிகளுக்கு வழங்கும் வேலைகளில் ஈடுபடுவோருக்கு, ஆண் / பெண் / சிறுபான்மையினர் என்று பாகுபாடு காட்டாமல் சம ஊதியம் வழங்கப்படவேண்டுமென்ற கருத்து.

English

The concept that payment or salary is to be based solely on the value of the work performed instead of on such considerations as the employee's gender, minority status, or need; also known as pay equity.