comparative social welfare
(நாடுகளுக்கிடையே, சமூகங்களுக்கிடையே நிலவும்) சமூக நலச் செயல்களை ஒப்பீடு செய்தல்
தமிழ் விளக்கம்
சமூக நலம், பொருளாதார மேம்பாடு, கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு போன்றவற்றில் குறிக்கோள்களை அடைய ஒவ்வொரு நாடும் எந்த மாதிரியான முயற்சிகளைச் செய்து வருகின்றது என்று பகுப்பாய்வு செய்து ஒப்பிடுவது.
English
Analysis of the alternatives for providing the social services, economic, educational, and health care needs of a nation or social group by reviewing how different societies have addressed the same objectives. See also international social work.