compensation
இழப்பீடு, ஈடுசெய்தல், ஈடாக்கம்
தமிழ் விளக்கம்
1.ஒருவருக்கு ஏற்படுத்திய இழப்பு, காயம் அல்லது துன்பத்திற்கு ஈடாக அவருக்கு பிரதியுபகாரம், குறிப்பாக இழப்பைப் பணமதிப்பில் கணக்கிட்டு நஷ்ட ஈடு தருவது. 2. விரும்பத்தகாத ஆசைகளுக்கும், உணர்வுகளுக்கும் ஆட்பட்டு, அதை அடைய முடியாத போது, அதற்கினையான ஒன்றினைக் கற்பனையாகவோ, உண்மையாகவோ அடையத் தன்னையறியாமலே ஒருவர் கடைப்பிடிக்கும் தற்காப்பு அல்லது ஈடு செய்யும் உத்திகள்.
English
1. A mental mechanism in which one tries to make up for imaginary or real characteristics that are considered undesirable. When this occurs unconsciously, it is considered a defense mechanism. 2. Payment for services rendered.