compensatory education
நிறை குறைகளை ஈடுசெய்கின்ற கல்வி
தமிழ் விளக்கம்
கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்கள் விரைவாகக் கல்வி பெற வழங்கப்படும் சிறப்புக் கல்வி.
English
Special school programs for children or adults who previously have been deprived of educational opportunities. These programs often are used for children in poor neighborhoods to raise their levels of educational readiness. The most prominent of these programs is Head Start.