competency-based practice
திறமையை அடிப்படையாகக் கொண்ட தொழில் முறை / நடைமுறை
தமிழ் விளக்கம்
சமூகப்பணியாளரிடம் அவர்களின் வாடிக்கையாளர்கள், சமுதாயம், தொழில் அமைப்புகள் எதிர்பார்க்கும் தொழில்முறைக் கடமைகளைத் தொடர்ந்து பூர்த்திசெய்தல். திறன் சார்ந்த இந்த எதிர்பார்ப்பை, அதிகச் சான்றிதழ்களும், உரிமங்களும் பெறுவதன் மூலம், தொடர்ந்து கற்பதன் மூலம், அறிவைப் புதுப்பித்துக் கொள்வதன் மூலம், தான் பணியாற்றும் நிறுவனத்தின் பணியிடைப் பயிற்சிகளில் கொள்வதன் மூலம் இத் தகுதியைப் பெறலாம்.
English
In social work, the demonstrated ability to fulfill the professional obligations to the client, the community, the society, and the profession. This demonstration occurs through acquisition of certification and licensing, keeping up with the knowledge base by fulfilling continuing education requirements, and participating in agency supervision and in-service training.