complementarity
முழுமையாக்குகிற, இணைந்து முழுமையாகவல்ல, நிரப்புதன்மை
தமிழ் விளக்கம்
1. இரண்டிற்கும் மேற்பட்ட செயல் பாங்குகள் ஒன்றிணைந்து ஒருவருடைய பொறுப்புக்களை நிறைவேற்ற உதவுவது. 2. இருவர் இணைந்து பணியாற்றும்போது ஒருவரிடம் இல்லாத ஒன்றை இன்னொருவரிடம் இருப்பதை வைத்து நிரப்புவது / முழுமையாக்குவது.
English
1. The fit of two or more roles within an individual. 2. The way certain roles of one individual fit with the roles of a relevant other. For example, the social worker–client roles are usually complementary because the behaviors expected of each are compatible. See also role discomplementarity.