complex
அடக்கப்பட்ட எண்ணங்களால் உருவாகும் புரிந்துகொள்ள முடியாத சிந்தனை, உணர்வு மற்றும் நடத்தை
தமிழ் விளக்கம்
. இந்தச் சிக்கலை முதலில் தெரியப்படுத்தியவர் கார்ல் யுங் (1875-1961) என்ற உளவியலார். இந்த சிக்கல்களின் பல பரிமாணங்களை அவர் சுட்டிக்காட்டினார். Oedipus complex (தாய்க்கும் மகனுக்குமிடையே காதல், அன்பு உறவு) ஆண் குழந்தை எதிர் பாலினப் பெற்றோர், மீது கொள்ளும் ஆழ்மன இச்சை. ellectra complex தந்தை மகள் அன்புறவு. authority complex அடக்கி ஆளும் இச்சை, castration complex தாயின் மீது இச்சை கொண்டால் தந்தையால் காயடிக்கப்படுவோம் என்ற பயம். femininity complex ஆண்களைப் போன்று ஆண்குறி இல்லையே என்று பெண்குழந்தைகள் கொள்ளும் தாழ்வு மனோபாவம், inferiority complex. தாழ்வு மனோபாவம்.
English
As used by psychologists and clinical social workers, an interrelated group of ideas and experiences that are partially or entirely repressed but which compel the client to think, feel, and behave in a pattern. Carl Jung (1875–1961), who first used the term, said complexes were fundamental psychic conflicts that were dealt with by habitual types of attitude, responses, or acts. Some of the better known of these are the Oedipus complex, Electra complex, authority complex, castration complex, femininity complex, and inferiority complex.