Comprehensive Employment and Training Act
விரிவான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிச் சட்டம்
தமிழ் விளக்கம்
குறைந்த வருவாயுள்ளவர்களுக்கும், நீண்ட நாள் வேலையற்றவர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கு விடுமுறைநாட்களில் அரசு உபகார வேலை வாய்ப்பு (subsidised employment) அளிப்பதன் மூலம், அவர்களிடம் வேலை வாய்ப்புச் சந்தையில் விரும்பப்படுகின்ற திறனை அளித்து, அரசு அளிக்கும் உபகாரச் சம்பளத்தைச் சார்ந்திராமல் சுயமாக வாழும் திறனை உருவாக்கக் கொண்டுவரப்பட்ட சட்டம்.
English
See CETA.