comprehensive planning
விரிவான திட்டமிடல்
தமிழ் விளக்கம்
ஒரு பிரச்சனையின் வெளிப்படையான அறிகுறிகளைக் கடந்து, அதன் அடிப்படைகளைக் கண்டறிந்து, அதை நிவர்திக்க அறிவு, ஆற்றல் மற்றும் வளங்களை ஒருங்கிணைத்து, பிரச்சனைகளைத் தீர்ப்பதோடு திருப்தி அடையாமல், மனிதனின் முழு ஆக்கத்திறனையும் வெளிக்கொண்டு வருமாறு போடப்படும் திட்டம். இதை அடைய நிபுணத்துவம், நிறுவனங்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளைக் கடந்த, அவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து செயல்படும் திறன் வேண்டும்.
English
Efforts by policy-makers to coordinate knowledge, influence, and resources on a broad (rather than piecemeal) scale to achieve overall goals. This includes looking for the underlying causes rather than the overt symptoms of human problems. Comprehensive planning also considers and seeks to facilitate the reaching of human potential rather than confining itself to eliminating problems. To achieve this, comprehensive planning seeks to coordinate program resources not according to the specialized functions of existing social agencies and professions, but across organizational lines of responsibility.