compulsion
கட்டாயம்
தமிழ் விளக்கம்
நேரிடையாகத் தெரிவிக்க முடியாத (directly expressed), பகுத்தறிவிற்கு முரண்பட்ட (irrational) எண்ணங்களையும், விருப்பங்களையும் செய்யத் துடிக்கும் தணியாத இச்சை. 2. அடுத்தவரின் விருப்பத்திற்கு ஏற்ப ஒருவரைச் செயல்பட வைத்தல்.
English
1. A strong and repetitive urge to act in a certain way. It is frequently a means of relieving anxiety that results from conflicting ideas and wishes that cannot be directly expressed. 2. Forcing a person to act according to the wishes of another.