computer role

நாசூக்குப் பேச்சில் தன்னை மறைத்துக்கொள்பவர், உணர்வுகளை வெளிக்காட்டாதவர்

தமிழ் விளக்கம்

Virginia Satir (1916 – 1988) என்ற அமெரிக்க உளப்பிணி சிகிச்சையாளர் விவரித்த ஐந்து மன அழுத்தக் குறைப்பிகளில், (1.சாந்தப்படுத்துபவர் (Placater), 2. குற்றம் சாட்டுபவர் (Blamer), 3. உணர்வுகளை வெளிக்காட்டாதவர் (Computer), 4. திசை திருப்புபவர் (Distracter), 5. சமப்படுத்துபவர் / உறுதிப்படுத்துபவர் (Leveller /Assertive) நாசூக்குப் பேச்சில் தன்னை மறைத்துக்கொண்டு உணர்ச்சிகளை வெளிக்காட்டாதவரை கம்ப்யூட்டருடன் ஒப்புமைப்படுத்துகிறார்.

English

A recurrent pattern of communication in relating to others, characterized by very correct and proper behavior and calmness without apparent feeling. This role was delineated by Virginia Satir (Peoplemaking, Palo Alto, CA: Science and Behavior Books, 1972, p. 68), who described the person playing this role as one who feels vulnerable and responds to the perceived threat by pretending it is harmless and by hiding inadequacy feelings through the use of big words. See also blamer role, distracter role, and placater role.