Computer Use in the Social Services (CUSS)

சமூக சேவையில் கணினி பயன்பாடு

தமிழ் விளக்கம்

சமூகப்பணியிலும், மனித சேவைத் துறையிலும், தொழில் சம்பந்தப்பட்ட தகவல்கள், சிகிச்சை முறைகள், வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்கள் போன்றவற்றை பல்வேறு உள்ளடக்கங்களில் குறுந்தகட்டிலும், வேறு வடிவங்களிலும், இணையத்திலும் பதிவு செய்து சேவைகள் விரைவாகவும், துல்லியமாகவும் நடைபெறக் கணனியை உபயோகப்படுத்துவது.

English

An organization whose members are oriented to communicating by computer technology about innovations and techniques in the use of computers, videodisks, and software packages that facilitate the provision of social services.