CON

தேவைக்கான சான்றிதழ், இன்றியமையாச் சான்றிதழ்.

தமிழ் விளக்கம்

ஓரிடத்திற்கு புதிய மருத்துவ மனைகளோ அல்லது பிற சுகாதார வசதிகளோ தேவை என்பதற்கு வழங்கப்படும் சான்றிதழ். புது மருத்துவமனைகள் கட்ட விரும்புபவர் இந்தச் சான்றிதழை பெற வேண்டியது அவசியம்.

English

See certificate of need (CON).