con artist
நம்ப வைத்து மோசடி செய்பவர்
தமிழ் விளக்கம்
ஒருவரின் இரக்க உணர்வையோ, அப்பாவித்தனத்தையோ, தற்பெருமையையோ, பேராசையையோ, பொறுப்பற்ற தன்மையையோ, நேர்மையற்ற நடத்தையையோ சாதகமாக்கி ஒருவரின் நம்பிக்கையைப் பெற்று, பின் அவரை ஏமாற்றி, நம்பிக்கை மோசடி செய்து அவரிடமிருந்து பணத்தையோ, பொருளையோ, பிற ஆதாயங்களையோ சட்டத்திற்குப் புறம்பான வழியில் பெறுவது. இவர்கள் தனியாகவோ, கூட்டாகவோ செயல்படுவர்.
English
One who skillfully but unlawfully takes money or property from others by winning their confidences and promising that their “contributions” will be rewarded. See also confidence crimes and extortion.