conation
செயல்படத் தூண்டும் மன ஆற்றல், செயல் துணிவாற்றல், விருப்பு வெறுப்புணர்ச்சிகளைச் செயல்படத்தூண்டும் மன ஆற்றல், சங்கற்பம்
தமிழ் விளக்கம்
.மனதின் மூன்று பகுதிகளில் 1. அறியும் ஆற்றல் (cognitive), 2. உணரும் ஆற்றல் (affective), 3.விருப்ப ஆற்றல் (conative) ஒன்றெனக் கருதப்படுவது. அறியும் ஆற்றல் மனிதரின் அறிவாற்றலையும், உணரும் ஆற்றல் மனிதர் பிறரோடு, பிறவற்றோடும் கொண்டிருக்கும் உணர்வு ரீதியான உறவுகளையும், விருப்ப ஆற்றல் மேல கண்ட இரண்டையும் நடைமுறை சாத்தியமாக்குவதையும் வெளிப்படுத்துகிறது.
English
That part of the mental function involving will or volition.