Concern for the Dying (CFD)
இறப்பவர் மீதான அக்கறை / கரிசனம்
தமிழ் விளக்கம்
வலியற்ற இறப்பிற்கான கல்வி நிதி என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம், 1975 ஆம் ஆண்டு இறப்பவர் மீதான அக்கறை என்று பெயர் மாற்றப்பட்டு, ஒருவரின் அந்திம கால சிகிச்சை முறைகளை முடிவெடுக்கும் உரிமைகளைப் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பாடுபட்டு வந்தது. மேலும் சிறப்பாக ஒருங்கிணைந்து முயற்சிகள் எடுக்க மரிப்பதற்கான உரிமை என்ற அமைப்புடன் இணைந்தது. இப்போது இந்நிறுவனம் மரணத்திற்கான தேர்வுரிமை அமைப்பாக மாறியுள்ளது.
English
A national organization, founded in 1975, focused on educating the public about their right to make end-of-life medical decisions. Fomerly the Euthanasia Education Fund, CFD merged with Society for the Right to Die in 1991 to become Choice in Dying.