conciliation
இணக்கமாடல், சந்து செய்வித்தல், ஒப்புரவிணக்கம், சமரசம், மனவேற்றுமையை நீக்குதல்
தமிழ் விளக்கம்
கருத்துவேற்றுமையுள்ள, போட்டி / பகையுணர்வுள்ள இரண்டிற்கும் மேற்பட்ட நபர்களையோ, குழுக்களையோ சமாதானம் செய்து கருத்து வேற்றுமகளை / பகை உணர்வைக் குறைப்பது. இது மாதிரியான சந்தர்ப்பங்களில் சமூகப்பணியாளர் நடுவராகவோ, ஆலோசகராகவோ செயல்பட்டு பிணக்குகளைத் தீர்த்து வைப்பதுண்டு
English
A mediation process in which two or more parties seek to minimize or eliminate their differences. The role of the social worker in such instances is usually to advise, referee, and arbitrate. See also mediator role, mediation, and divorce.