concretization
இறுக்கமாதால் , கடினப்படல் .
தமிழ் விளக்கம்
கண்டிப்பான, எளிதாயிராத, உணர்ச்சியற்ற, அக உணர்வுகளுக்கு இடம் தராத, புற மெய்மைகளை மட்டும் சார்ந்து உருவாகும் எண்ணங்களால் ஏற்படுகின்ற அனுபவம், அச்ச உணர்வு, ஆளுமைக் கோளாறுகள் மற்றும் மனச் சிதைவு.
English
A thought pattern that overemphasizes “hard data,” detail, immediate experience, and objective phenomena and avoids locus on subtleties and subjective experience. Concretization is often symptomatic of such mental disorders as paranoia, personality disorders, and some types of schizophrenia.