concurrent therapy

ஒரே நேரத்தில் இரண்டு மூன்று நிபுணர்களால் சிகிச்சையளிக்கப்படுதல்

தமிழ் விளக்கம்

இந்த சிகிச்சை முறையில் இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட சமூகப்பணியாளரோ அல்லது பிற நிபுணர்களோ ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், தம்பதியினரோ அல்லது பிற குடும்ப உறுப்பினரோ நேருக்கு நேராகச் சந்தித்து உரையாட விருப்பமில்லாதிருந்தால், தனித்தனியான அமர்வுகளில் சந்தித்து உரையாடி, பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு சிகிச்சையளிக்கும் முறை.

English

The treatment format in which the social worker or other helping professional sees different members of a family or client system separately in individual sessions. This format has been used most commonly in marital therapy to maintain confidentiality and to encourage the participants to reveal their thoughts and behaviors when they might not feel able to do so in the presence of their spouses. This format is the opposite of conjoint therapy.