condemnation
ஆக்கினைக்குட்படுத்தல், கண்டித்தல், குற்றவாளியெனத் தீர்ப்பு, நிந்தனை
தமிழ் விளக்கம்
தனியார் வசமுள்ள சொத்தை பொது உபயோகத்திற்காக அதற்கென்று அதிகாரம் படைத்தவர்களால் கையகப்படுத்தப்படும், ஆக்கினைப்படுத்தும் நடைமுறை. ஆக்கினைக்குள்ளாக்கப்படும் சொத்து பொது நன்மைக்காகப் பயன்படுத்தப்படும் என்ற உத்தரவாதமும், அதன் உரிமையாளருக்குப் போதுமான இழப்பீடு வழங்குதலும் இந்த நடைமுறையை வெற்றிகரமாக்கும்.
English
A legal process of acquiring privately held property for more public use through the power of eminent domain. For a condemnation to be successful, the purpose must clearly be to benefit the public and the owner must be given just compensation.