conditioned inhibition

கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு தவிர்த்தல், வினைத்தடை

தமிழ் விளக்கம்

நடத்தை மேம்பாட்டில் முன்னர் எதுவெல்லாம் ஒரு நடத்தை வெளிப்படத் தூண்டுகோலாயிருந்ததோ, அதற்கெல்லாம் பதில் வினையாற்றத் தடுப்பது, பழக்கத்தால் ஏற்படும் கூச்சம்.

English

In behavior modification, the pattern in which the subject is taught not to respond to a stimulus that previously elicited a response.