conditioned response (CR)

பழக்க தோஷம், பழக்கமான வெளிப்பாடு

தமிழ் விளக்கம்

பழக்க தோஷம், பழக்கமான வெளிப்பாடு, ஒரு நபர் அல்லது உயிரினம் குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் இயைபு ஏற்படுத்தி அவையுடன் பங்கேற்பதற்குத் தூண்டும் சூழல் .

English

In behaviorism, a classically conditioned response that has been learned after being associated repeatedly with a conditioned stimulus (CS). For example, an abused child develops anxiety (CR) whenever in the presence of the abuser (CS).