conditioning
பாராட்டு / அங்கீகாரம் / வெகுமதி கொண்டு தூண்டியோ அல்லது தண்டனை / இகழ்வது மூலமாகவோ ஒரு செயலை நடைமுறைப் பழக்கமாக்குதல்
தமிழ் விளக்கம்
இதில் இருவகை உண்டு. 1 Classical Conditioning ஒரு நபர் அல்லது உயிரனம் குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கு இயல்பாக மறுவினையாற்றுவது. 2. operant conditioning வெகுமதி அல்லது தண்டனை மூலமாக எதிர்பார்ப்புகளுக்கேற்ப மறு வினையாற்றச் செய்வது.
English
A process through which behavior is learned. The two major types of conditioning, respondent conditioning (also known as classical) and operant conditioning, are differentiated by the sequence in which the stimulus is presented. See also conditioned stimulus (CS), unconditioned stimulus (US), and respondent behavior.