confiscation
பறிமுதல், கைப்பற்றுதல்
தமிழ் விளக்கம்
குற்றத்திற்கான அபராதமாகவோ அல்ல்து இழப்பீடு வழங்க வேண்டியோ, பொது உபயோகத்திற்காகவோ தனி நபரின் சொத்துக்களை அரசாங்கம் எடுத்துக்கொள்ளுதல்.
English
1. Legal seizing of private property, often as a penalty or restitution for criminal conduct. 2. The taking of private property during times of military takeover or disaster emergencies.