conflict management
முரண்பாடு/ சச்சரவைக் கையாளல்
தமிழ் விளக்கம்
சச்சரவுகள் / பிணக்குகளை கையாளுவதென்பது, இரண்டிற்கும் மேற்பட்டவர்கள் கூடியிருக்கும் இடத்தில் முரண்பாடுகள் தோன்றுவது இயற்கையே என்பதை அங்கீகரித்து, முரண்பாடுகளினால் ஏற்படும் பாதகங்களைத் குறைத்து, அதனால் ஏற்படும் சாதகங்களை அதிகரிக்கச் செய்யும் முயற்சியாகும். முரண்பாடுகளை முறையாகக் கையாண்டால் அது தனிமனித அளவிலும் குழு அளவிலும் திறனை வளர்க்க உதவும்.
English
The ongoing and constructive process of dealing with conflict between members of an organization. Conflict is inevitable and serves positive functions such as identifying important problems and providing an impetus for change. It involves four basic steps: (1) recognizing the conflict or potential conflict, (2) assessing the conflict situation, (3) selecting appropriate strategy, and (4) intervening.