conformity

ஒத்த நிலையுள்ள, ஏற்புடைய, அனுசரித்த, இணக்கம்,

தமிழ் விளக்கம்

சமூகக் குழுவின் நெறிகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு இசைவான நடத்தை.

English

Behavior that is consistent with the norms and expectations of the relevant social group.