confrontation
மோதல் போக்கு, எதிர்த்து நிற்றல், எதிர்படுதல், முகாவளித்தல், எதிர்முகமாக்குதல்
தமிழ் விளக்கம்
எதிர்கொள்கை, நேருக்குநேர் சந்திக்கச் செய்தல், எதிர்ப்படுதல், எதிரெதிர் கருத்துக்கள், தூண்டல்கள் கொண்ட குழுக்களை ஓரிடத்தில் குழுமச் செய்து அவர்களின் மாறுபாடுகளைப் பகுப்பாய்வு செய்து ஒப்பிடுதல்.
English
The act of bringing together opposing ideas, impulses, or groups for the purpose of systematic examination or comparison.