congenital

பிறவியோடு உண்டான (நோய் வகையில்)

தமிழ் விளக்கம்

பிறக்கும் போதிருக்கும் நிலை அது மரபு ரீதியாகவோ வேறு காரணங்களாலோ ஏற்பட்டிருக்கலாம்.

English

Existing since conception. The term is applied to a disorder or condition that originated before birth.