congregate housing
குழுவாகத் தங்குமிடங்கள்
தமிழ் விளக்கம்
தொடர்ந்த செவிலியர் பராமரிப்பு தேவைப்படாத, ஆனால் சிறுசிறு மருத்துவ மற்றும் பிற உதவிகள் தேவைப்படுகின்ற, செயல்திறன் குறைந்த நபர்களுக்கும் முதியவர்களுக்கும் குழுவாகச் செய்து கொடுக்கப்படும் தங்குமிட வசதிகள்.
English
Residential facilities for those who benefit from group living but do not require institutional care such as in a nursing home. Congregate housing provides individuals with the amenities, security, and economies of a family-style home even through the residents are not necessarily related. Although most are privately owned, for-profit facilities, social workers and housing specialists have established such facilities especially for older people or people with disabilities.