conjoint therapy

ஒருங்கிணைந்த சிகிச்சை

தமிழ் விளக்கம்

கணவன் மனைவியையோ, குழந்தைகள் பெற்றோர்களையோ, காதலர்களையோ ஒரே அமர்வில் கலந்துகொள்ளச் செய்து சிகிச்சையாளரோ, சிகிச்சையாளர் குழுவோ அவர்களை ஒருசேரச் சந்தித்து சிகிச்சை அளிப்பது.

English

A type of intervention in which a therapist or team of therapists treats a family by meeting with the members together for regular sessions; also, a type of intervention in which a husband and wife are treated as a unit and seen together by the marital therapist or therapy team. See also family therapy and marital therapy.