conjugal paranoia

தம்பதியருக்குள் ஏற்படும் ஐ யுறவு / சந்தேகம்.

தமிழ் விளக்கம்

தமபதிகளில் யாரோ ஒருவர் தூரோகம் இழைப்பதாக / விசுவாசம் இல்லாததாக சந்தேகித்தல், தம்பதிகளுக்குள் ஏற்படும் சந்தேகத்தால் ஏற்படும் சித்தப் பிரமை.

English

A form of jealousy in which one spouse suspects the other of infidelity without good reason.